முதன்முறையாக தனது காதலனின் புகைப்படத்தை ஷேர் செய்த ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை.. – அழகிய ஜோடி, வைரலாகும் போட்டோ..

தற்போதெல்லாம் திரைப்பட நடிகைகள் பிரபலமாகிரர்களோ இல்லையோ இந்த சீரியல் நடிகைகள் பொது மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் மிக பிரபலமடைந்து விடுகின்றனர். தற்போது இந்த சீரியல் நிகழ்சிகளை பெண்கள் மட்டுமல்லாது வீட்டில் உள்ள அனைவரும் இளைஞர்களும் பார்த்து வருகின்றனர். இப்போது வருகின்ற சீரியல்கள் பொதுவாக ஒரே கதையம்சம் கொண்டதாக இருந்தாலும் மக்கள் அந்த சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். இப்படி ஜீ தமிழ் தொலைக்கட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்ப்கி கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி.இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்துவிட்டது.

ஏற்கனவே சீரியலில் பரிட்சயமான சில முகங்கள் இருந்தாலும் பலரும் சீரியல்களுக்கு புதுமுகங்கள்தான். நாளுக்குநாள் விறுவிறுப்புடன் நகரும் இந்த சீரியல் பல எபிசோடுகளை கடந்து வெற்றிவிழா வரை கொண்டாடப்பட்டது.

இந்த சீரியலில் பார்வதியாக வரும் நடிகை ஷபானவிர்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். கார்த்தி மற்றும் ஷபான இருவரும் வரும் காதல் காட்சிகளை இந்த இளசுகள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியல் TRPயில் பல சாதனைகளை செய்துள்ளது, இடையில் ஏனோ பின் தங்கியுள்ளது.

ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவும் இப்போது குறைந்து வருவதாக தெரிகிறது, எனவே சீரியலை முடிக்க தொடர் குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது.

இந்த சீரியலில் நாயகியாக நடிக்கும் ஷபானா, ஆர்யன் என்பவரை காதலிக்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும். அவரும் விஜய்யில் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது பல வருட காதலுக்கு பிறகு முதன்முறையாக தனது காதலனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் ஷபானா. அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்…