முதன்முதலாக தங்கையைப் பார்த்த கு ட் டி ப் பையன்.. மு.த் த மி.ட்டு கொஞ்சும் அழகை பாருங்க..!

அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அ தீ,த பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உ.யி ரை.யே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம்.

அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்.தா ன.த்தில் இருந்து மி. ளி,ர்,கி ன்றனர். அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

இங்கேயும் அப்படித்தான். தன் அம்மா க .ரு வு.ற்ற நாள் முதல் பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்து இருந்தார் ஒரு குட்டிப்பையன். இந்நிலையில் தாய்க்கு குழந்தையும் பிறந்தது. அந்தக்குழந்தையை இந்தக் குட்டிப்பையனின் மடியில் கொண்டுவந்து கொடுக்க, அவன் தன் தங்கையின் முகத்தையும், தலையையும் பாசத்தோடு த.ட வு.கிறார். அப்போது அந்த பொ.டி ய.னின் ரி.யா.க்.ச.னைப் பார்க்கணுமே..அப்படியே பாசம் த.ளு, த.ளு.க்.கிறது. இதோ நீங்களே அந்தக்காட்சியைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.