முட்டிக்கு மேல் ஏறிய உடையில் போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் ஆகும் புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி கு ற் றம், விளையாட வா, அட்டகத்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த போதிலும், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் என்னும் சில படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

அதன் பின்னர், காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார், என்று சொல்லலாம். மேலும், தர்மதுரை, மனிதன், வாடா சென்னை உள்ளிட்ட படங்கள் மூலம் மக்களின் பாராட்டுகளை பெற்றார். மேலும், ‘கனா’ படத்தின் மூலம் தனக்கென்ற தனித்துவத்தை பதிய வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்’க்கு தொடர்ந்து வெற்றி படங்களாகவும்,

அதில் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரங்களாகவும் அமைந்தது. சமீப காலமாக சற்று ஹா ட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் இவர். தற்போது குட்டியான கவுன் போன்ற உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)