தமிழ் சினிமாவில் புது முகங்களில்ன் வருகை நாளுக்கு நாள் அ திக ரித்து தான் வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இவரும் ஒருவர் தான் அவர் தான் நடிகை எமி ஜாக்சின்.மதராச பட்டினம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த வெ ளி நாட்டு நடிகை எமி ஜாக்சன். பின் ஐ, கெத்து, தங்க மகன், தெறி, தேவி என படங்களில் நடித்திருந்தார்.
2.0 படத்தில் கடைசியாக நடித்திருந்தவர் சூப்பர் கேர்ள்ஸ் என்ற டிவி தொடரிலும் நடித்து வந்தார். அண்மையில் தன் காதலை திருமணம் செ ய்து கொ ண்டவர் குழந்தையும் பெ ற்றெ டுத்தார். கர்ப்ப காலத்தில் பல புகைப்படங்களை வெ ளியிட்டு வந்தவர் தற்போது உ ருக்கமான ப திவை கோ ப த் து டன் வெ ளியிட்டுள்ளார். விசயம் என்னவெனில் பிரபல டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளர் கரோலின் காதலால் த ற் கொ லை செ ய்து கொ ண்டு ள்ளார்.
இதற்கு வ ரு த் தம் தெ ரிவித்த தோடு, ம ர ணம் குறித்து த வ றான தகவல்களை ப ரப்பும் டிவி சானல்களை க டு மை யாக சாடியுள்ளார்.
இதோ அந்த பதிவு…..
Rest in peace, Caroline ❤️ pic.twitter.com/tDtqaUTiQA
— Amy Jackson (@iamAmyJackson) February 16, 2020