முகநூலில் பெண்களிடம் தவறாக பேசி வந்த நபர்.. நைசாக வரவழைத்த பாடம் புகட்டிய வீரப்பெண்!!

முகநூலில் ராஜா என்ற பெயரில் கணக்கு வைத்துக் கொண்டு, பெண்களுக்கு நட்பு அழைப்பு விடுப்பதை வாடிக்கையாக கொண்டவர் ராஜா. அவரது நட்பு அழைப்பை ஏற்காத பெண்களின் முகநூல் மெசேஞ்சரில் ஆ.பா.ச.மா.க பே.சு.வ.து, ஆ.பா.ச.ப் ப.ட.ங்களை அ.னு.ப்.புவது என்று ராஜா செய்த சே.ட்.டை.கள் எண்ணிலடங்காதது எனக் கூறப்படுகின்றது. அந்தவகையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பெ ண் ஒருவருக்கு முகநூலில் தொ.ல்.லை கொ.டு.த்.து வந்துள்ளான் ராஜா. தனது தோழியான தேனி மாவட்டம் பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்த தமிழ் அரசியிடம், உங்க ஏரியா பையன் ஒருவன் முகநூலில் சே.ட்.டை செ.ய்.கி.றா.ன் என வே.த.னை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட தமிழ்அரசி, அவனை நேரில் சந்திக்க ஆவலாக இருப்பதாக கூற, எங்கு வர வேண்டும் என்று வேகம் கா.ட்.டி.யுள்ளார். அந்த மன்மத ராசா, தமிழ் அரசியை உப்புக்கோட்டை கிராமத்திற்கு வரச்சொன்னதோடு, தனது கணவர் மற்றும் மகனுடன் அங்கு சென்றுள்ளார். காதல் ஆசையில் வேக வேகமாக வந்த ராசா கை யும் களவுமாக வீரப்பெ ண் தமிழரசியிடம் சி.க்.க வீதியென்றும் பாராமல் துணிச்சலுடன் வி.ளா.சி எ.டுத்தார். அவனது பைக்சாவி மற்றும் செல்போனை வாங்கி வைத்துக் கொ.ண்.டு வீட்டில் இருந்து தாய், தகப்பனை அழைத்து வரச்சொல்லி அ.தி.ர.டி காட்டினார் தமிழ் அரசி.

அந்த மன்மதராசாவுக்கு அக்கம் பக்கத்தினர், அப்பகுதியினர் என ஆளுக்கு ஒரு அ.டி வி.ட்.டு செ ன்றனர். நேரம் செல்ல செல்ல பீ.தி.ய.டை.ந்த அந்த மன்மதராசா, தமிழ் அரசியின் காலில் விழுந்ததோடு, இனி வாழ்நாளில் பெண்களிடம் இது போன்று தவறாக நடந்துகொள்ள மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டான். இது தொடர்பாக காவல் நிலை.யத்தில் பு.கா.ர் அளிக்கவும் தமிழ் அரசி முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் முகநூலில் என்ன வேண்டுமானாலும் சாட்டிங் செய்யலாம் என்று பொழுதைக் கழிக்கும் கா.மு.க.ர்.க.ளுக்கு இந்த சம்பவம் ஒரு எ.ச்.ச.ரி.க்.கை பாடம்.

Leave a Reply

Your email address will not be published.