மீண்டும் வழக்கம் போல வித்தியாசமான கவ ர் ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்..! குவியும் லைக்ஸ்..!

நடிகை ரம்யா பாண்டியன் “ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர். காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூ ட். இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன். இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல அ றிமுகம் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.மேலும் தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விஜய் பிரபலத்தில் காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி அவர்கள் காலமானார். 

இதற்கு நடிகை ரம்யா பாண்டியன் இரங்கல் தெரிவிக்காமல் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டதால் தற்பொழுது ரசிகர்கள் அவர் மீது க டும் கோ பத் தில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவருடைய புகைப்படத்தை பார்த்து சிலரும் கழுவி ஊற்றிக் கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.