மீண்டும் பரபரப்பு..! மதுரவாயல் வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை வனிதா..! உத்தரவு இப்படி வந்துவிட்டதாமே…!நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார் மதுரவாயலில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு எடுத்து அபகரிப்பதாக கூறி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் வனிதா விஜயகுமாரை வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள். மேலும் 7 பேரை கைது செய்தனர். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த வனிதா விஜயகுமாருக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என உத்தரவிட்டதையடுத்து இன்று வக்கீல்கள்களுடன் தனது வீட்டிற்கு வந்தார். அங்கு வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏர்பட்டது.அவர் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் பரபரப்பு..! மதுரவாயல் வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை வனிதா..!
