மீண்டும் சண்டைக்காட்சியின் போது தல அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து..!! அதிர்ச்சியில் வலிமை படக்குழு..!! உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்களின் படம் தான் தற்போது மக்கள் மனதில் அதிக வர வெற்பை  என்று தான் சொல்ல வேண்டும். அ ப்படி ப்ப ட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் ஹெச். வினோத் அவர்கள். எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி இருக்கும் படம் வலிமை. இப்படத்தில் அஜித் அவர்கள் நீண்ட நாட்கள் க ழி த் து ஒரு போலீஸ் அ திகா ரியாக நடித்து வருகிறாராம்.

மேலும் இப்படத்தில் இவருக்கு வி ல்ல னாக பல நடிகர்களின் பெயர்கள் அ டிப்ப ட்டு வந்தது. சமீபத்தில் கூட அஜித்துடன் ஏகன் படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர் நவதீப் தான் இப்படத்தில் அஜித்துக்கு வி ல்ல னாக நடிப்போ கிறார் என்று கூட சில தகவல்கள் வெ ளியா னது. ஆனால் வி ல்ல ன் கதா பாத்தி ர த்தை பொ றுத்த வரை எந்த ஒரு  தகவலும் இன்னும் வர வில்லை என்பது கு றிப்பிட த்தக்கது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்து கொ ண்டி ருக்கும் போது வா கனத்தில் இருந்து அஜித் கீழே வி ழு ந் து வி ட் ட தாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த கா யத் தை கூட பொ ருட்ப டு த்தா மல் உடனடியாக ஷூட்டிங்கில் நடிக்க து வங் கினா ராம் அஜித் என்று தகவல்கள் வெ ளியா கியுள்ளது.

இதனை தற்போது அஜித் அவர்களின் ரசிகர்கள் டுவிட்டரில் #GetwellsoonThala என்ற ஹாஷ்டகை பயன்ப டுத்தி ட்ரென்ட் செ ய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.