மீண்டும் அட்டகாசமான கெட்டப்பில் நடிகை வனிதா!! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார். நாட்டாமை, நட்புக்காக, கிழக்கு சீமையிலே போன்ற பல வெற்றி படங்களில் குணச்சித்திர கலைஞராக நடித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் தான் நடிகை வனிதா. கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எலிசபெத் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்ததால், இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

சமீபத்தில் சற்று ஒய்ந்திருந்த நிலையில், நடிகை வனிதா, வீட்டில் லட்சுமி குபேரன் பூஜை நடத்தியுள்ளார். அந்த பூஜையில் நடிகை வனிதாவும் அவரது கணவர் பீட்டர் பாலும் கழுத்தில் கரன்சி மாலையுடன் பங்கேற்ற போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார். அது மீண்டும் மக்கள் மத்தியில் பேச்சுப் பொருளாக இருந்து வந்தது.

தற்போது அதிலும் மீண்டு வந்த வனிதா அட்டகாசமாக மேக்கப்புடன் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றார். இந்நிலையில் இன்று வேறலெவலுக்கு தன்னை அழகுபடுத்திக் கொண்டு நடிகை வனிதா மிகவும் அட்டகாசமான மேக்கப்புடன் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டையும், அட்வைஸையும் பெற்று வருகின்றார். இதனை அவதானித்த வனிதாவின் ஹெட்டர்ஸ் அவரை தாறுமாறாக பேசி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *