மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட ஆல்யா மானச குழந்தை! என்ன ஒரு அழகிய ரியக்சன்..!

விஜய்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யார் நடித்தாலும் மிகவும் பிரபலம் அடைந்துவிடுகின்றனர். அந்த வகையில் ராஜா ராணி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ஆலியா, அதே போல் இதே நிகழ்ச்சியில் நடித்த சஞ்சீவி காதலித்து திருமணமும் செய்து கொண்டார். கடந்த வருடம் பிரசவத்திற்காக நடிப்பதில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் மீண்டும் ராஜா ராணி 2ம் சீசனில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். அதற்கும் தற்போது நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

நடிகை ஆலியா அவரின் குழந்தையின் வீடியோ ஒன்றினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஆலியாவின் குழந்தைக்கு பெண் ஒருவர் பாடல் சொல்லி கொடுக்கின்றார். இதனை பார்த்து அவர் கொடுக்கும் ரியக்சன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை பிறந்த பின்பு நடிகை ஆலியா மிக விரைவில் அவரின் பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டதோடு, நடிப்பு மற்றும் சூட்டிங் என படு பிஸியாக இருந்து வருகின்றார்.

ஆலியா சோசியல் மீடியாவிலும் எப்பொழுது ஆக்டிவாக இருப்பவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருகிறது. இந்நிலையில் அடிக்கடி புகைப்படம் வெளியிடவும் மறப்பது இல்லை. அண்மையில் குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் பரவியது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவை கீழே பாருங்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

Leave a Reply

Your email address will not be published.