மிதக்கும் படகில் எல்லை மீறி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை…!குவியும் லைக்குகள்..! ஆர்ப்பரிக்கும் இளைஞர்கள்…!

தமிழ் படங்களில் முதலில் பின்னை பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்தவர் ஒரு சிலர் உள்ளனர். அந்த வரிசையில் சண்டிகர் ஆண்ட்ரியா விற்கு தன முதலிடம்.. கௌதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து ‘மங்காத்தா’, ‘அரண்மனை’, ‘தரமணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், திருமணமான நபருடன் ஏற்பட்ட உறவால் மன ரீதியிலும், உடல் ரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார்.

யார் அந்த திருமணமான நபர் என சில தகவல்கள் உலா வந்தன. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து விட்டு மீண்டும் சுதந்திர பறவையாக மேடை நிகழ்சிகள் நடத்தி வருகிறார் அம்மணி. திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவரை பற்றி சர்ச்சைகள் அவ்வப்போது வந்து கொண்டே தான் உள்ளது.

இந்நிலையில், தற்போது இன்பச்சுற்றுலா சென்றுள்ள அவர் கடலில் படகு பயணம் செய்யும் போது தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த ஹாட்டான படத்திற்கு லீக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.