மிக மோசமான தன் புகைப்படத்தை டிவியில் காட்டியதால் உச்சக்கட்ட கோ பம டைந்த ஷாலு செய்த செயல்” வீடியோ உள்ளே.!!

தமிழில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. சமீப காலமாக அன்றாடம் க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆகிவிட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் மட்டுமே தலை காட்டினார்.

பிறகு ஒரு சில சர்ச்சை கருத்துக்களை கூறி திரையுலகை அதிர வைத்தார். இந்நிலையில் ஷாலு எப்போதும் கவ ர்ச்சி போட்டோஷுட் நடத்துவது வழக்கம், அந்த வகையில் சமீபத்தில் இவர் பூக்களை மட்டும் வைத்து உ டலை மறைத்து ஒரு போட்டோஷுட் செய்திருந்தார். அதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதை பார்த்த ரசிகர்கள் எல்லோருக்கும் ஷாக் தான். பொசுபோசுவெனே டஸ்கியாக இருக்கும் ஒரு நடிகை.

இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தியிருந்தது பலரையும் ஆ ச்ச ரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டார் ஷாலு. அதில் அவர் எடுத்த மோசமான போட்டோ ஒன்றை வெளியிட, அதை பார்த்து செம்ம கோ பப்ப ட்டு இதெல்லாம் தேவையில்லாத விஷயம் என்று கூறியுள்ளார்.

அதோடு அந்த நிகழ்ச்சியிலிருந்தே ஷாலு வெளியேறிய வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. நிஜமாகவே வெளியேறினாரா..? இல்லை, ப்ரோமோ-விற்கான விளம்பரம்-ஆ என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் தெரியும்.

இதோ அந்த ப்ரோமோ..,

Leave a Reply

Your email address will not be published.