தமிழ் சினிமாவில் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா அவர்கள். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த ‘வரலாறு’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். தற்போது, நடிகை கனிகா, நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகை கனிகா தற்போது கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் மிகவும் குட்டியான உடையில் ஹாட்டான ஒரு புகைப்ப்டத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத ப்பாக comment செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ,,,,