மிகவும் கவ ர் ச்சியான உ டையில் ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை சூ டாக்கும் பூஜா ஹெக்டே..! புகைப்படம் உள்ளே..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் “தளபதி 65 “படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். “முகமூடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினாலும் அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தன்னுடைய கவனத்தை செலுத்து வருகிறார் நடிகை பூஜா.

அது அவருக்குப் பெருமளவில் கைகொடுக்க தற்போது தெலுங்கு சினிமாவின் த வி ர்க்க மு டியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் மார்க்கெட் இருப்பதால் தற்போது தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

தளபதி 65 படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் ஒரு புதிய படமொன்றிலும் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வ ட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே மிகவும் கவ ர் ச்சியான ஒரு உ டையில் போஸ் கொடுத்துள்ளார்.