முன்பெல்லாம் குழந்தைகள் இருக்கும் இடமே தெரியாது. அந்த அளவிற்கு பெற்றோர்களுக்கு கீழ்பணிந்து இருப்பார்கள். மேலும் குழந்தைகளின் குணாதிசயங்களும் வேறுபட்டு காணப்பட்டது. காலையில் வீட்டை விளையாட வெளியே சென்றால் மாலை வரை வீடு திரும்பாமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தற்போது அனைத்தும் மாறுபட்டு கைப்பேசியில் விளையாடி கண்களையும், உடம்பையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் புரிதல் திறனும் அதிகம் என்றே சொல்லலாம். இங்கு சிறுவன் ஒருவன் மிகவும் அசத்தலாக சமைத்து காட்டுகிறார். அதுவும் சைனிஸ் வகைகளை சமைப்பது போன்று மிகவும் தோரணையாக சமைக்கும் காட்சி பார்ப்பவர்களை மெ ய் சி லி ர் க்க வைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்க…
மிகவும் அசத்தலாக சமைக்கும் குட்டி மாஸ்டர்.. சைனிஸ் வகையை என்ன தோரணையா செய்து அசத்துறாங்கனு பாருங்க!
