‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்த இவருக்கு, திருமணமே முடிந்து விட்டது..! – இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..

பிரபல ஆதித்யா தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகர் தான் கலாட்டா குரு. இவர் ஆரம்பத்தில் மேடை கலைஞராக இருந்து தற்போது ஆதித்தியா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவரை காண்பதற்கு மிகவும் எளிமையாகவும் நகைச்சுவை செய்து மக்களை கவரும் பே ச்சாளரா கவும் இரு க்கிறார். மேலும், வெள்ளி திரை சினிமா க்களில் சி று சி று வேட ங்களில் நடித்து வந்தார்.

தற்போது 2021ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க த்தில் நடிகர் விஜய் நடித்து வெ ளிவந்த மா ஸ்டர் திரைப்ப டத்தில் கலா ட்டா குருவும் சிறு கதாபா த்திரத்தில் நடித்தி ருந்தார். இத்திரைப்படத்தில் போ தை க்கு அ டிமையாகும் மாணவர்களை மீ ட்கும் ஹீ ரோ கதாபா த்திரத்தில் நடிகர் விஜய் நடித்தி ருந்தார்.

மேலும், இந்த திரைப்ப டத்தில் நடிகர் கலா ட்டா கு ரு நடிகர் விஜயின் வீட்டில் வேலை செ ய்பவராக நடித்திரு ந்தார். இவரை பார் ப்பதற்கு சி றிய பை யனாக இருந்தாலும் நிஜத்தில் இவருக்கு திருமணமா கி விட்டது.

சமீபத்தில் நடிகர் கலாட்டா குரு தனது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த செய்தியை அறிந்த இவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகி ன்றனர்.