தமிழ் சினிமாவில் அசைக்க முடியாது இடத்தில இருப்பவர் தளபதி விஜய். தனது கடின உழைப்பாளி புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர். இவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இரண்டு வெற்றிப்பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளதால், இப்படத்தின் வெளியிட்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் திரையரங்குகள் அனைத்தை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என நம்பப் படுகிறது. பிரபலம் என்று ஆனாலே அவர்கள் வெளியே தனியாக செல்ல முடியாது. ரசிகர்கள் கூட்டம் அவர்களை அலைமோதிவிடும். அதனால் பெரிய முன்னணி நடிகர்கள் வெளியே வரும் போது சில பாதுகாப்புகளுடன் தான் வருவார்கள்.
ஆனால் விஜய் கத்தி படத்தை அதிகாலை முதல் ஷோ பார்க்க பிரபல திரையரங்கிற்கு மாஸ்க் அணிந்து வந்துள்ளார். அவரை 3 ரசிகர்கள் மட்டும் அடையாளம் கண்டு புகைப்படமும் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் எல்லாம் அப்போதே வைரலானது. தற்போது தளபதியை கண்ட அந்த நாள் என ரசிகர் ஒருவர் மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார். இதோ அவரது பதிவு,
#ThalapathyVijay at @kasi_theatre for #Kaththi Early morning show with director @ARMurugadoss sir assistants @Rajkumar_KP & Co.
6 YEARS OF KATHTHI IMPACT ?@actorvijay #Master pic.twitter.com/xPx16KRXPF
— Online Thalapathy Fans Club (@OTFC_Off) October 21, 2020