மாறி பட “அடிதாங்கிக்கு” இவ்வளோ அழகான காதலியா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தனுஷின் மாரி படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தவர் கல்லூரி வினோத்.கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான கல்லூரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் வினோத் இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று அவர் அடித்த காமெடி அனைவரையும் கவர்ந்தது பிரபலமடைந்தார் அதனாலே அவருக்கு கல்லூரி வினோத் என்ற பட்டபெயரும் கிடைத்தது.  அவர் ராஜா ரங்குஸ்கி, ஸ்கெட்ச் போன்ற படங்களிலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். தற்போது மேலும் சில படங்களில் அவர் நடித்து வரும் நிலையில், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது என கூறப்படுகிறது. அவரின் காதலியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் ஒன்றையும் வினோத் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *