மார்டர்ன் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல நடிகை பூஜா ராமசந்திரன்..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

தொகுப்பாளினி மற்றும் நடிகையாக வளம் வருபவர் தான் பூஜா ராமச்சந்திரன். இவர் கேரளாவை சேர்ந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் இவர். மேலும் இவர், ஏற்கனவே தன்னுடன் வேலை பார்த்த Craig என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் வரை ஒன்றாக இருந்தார்கள்.

இந்நிலையில் சில பல கருத்து வேறுபாடுகளால் இவருக்கு பிடிக்காமல் போக, உடனே அவரிடமிருந்து விவாகரத்து வாங்கினார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.

தற்போது ஏற்கனவே வேறு ஒரு நடிகைக்கு இரண்டாவது கணவராக இருந்த ஜான் கொக்கனை 2வது திருமணம் செய்துள்ளார், அவருக்கு இது மூன்றாவது திருமணம். இவர்கள் எப்போதும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகும் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது மர்டர்ன் உடையில் ஹாட்டான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் upload செய்துள்ளார். தற்போது அந்த போட்டோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதோ அவருடைய அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!