மார்டன் உடையில் நடிகை ரோஜா! வயதுக்கு வந்த பெண் குழந்தை இருக்கும் போதும் எப்படி இருக்கிறார் தெரியுமா?

90களில் தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான செம்பருத்தி மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.நடிகை ரோஜா அவர்கள் தனது முதல் படத்தில் நடித்து பின்பு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களை நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் இவர் சூரியன், உழைப்பாளி, வீரா , அசுரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கினியா துறையில் அதிகபடியான படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் தனகென்று ஒரு இடம் பிடித்தார்.கன்னடம் , மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்துள்ளார்.

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சீரியல் தொடர்களிலும் தனது நடிப்பின் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார்.நடிகை ரோஜா அவர்கள் பிரபல தமிழ் சினிமா இயக்குனரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் ரோஜா தம்பதிகளுக்கு இருக்கிறார்கள்.நடிகை ரோஜா அவரின் சமூகலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது. அண்மையில் அவரின் மகனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களினால் வைரலாக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவர் மார்டன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் லைக்குகளை பெற்று வருகின்றது.வயதுக்கு வந்த பெண் பிள்ளை இருக்கும் போதும் பேரழகில் ஜொலிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!