மார்டன் உடையில் அ றைகு றையாக இருக்கும் பிக்பாஸ் லாஸ்லியா..! ஷா க்கான ரசிகர்கள்..! தீ யாய் பரவும் புகைப்படம்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகலடைந்த்வர்களை விட சர்ச்சைகளில் சிக்கி தன் பெயரை கேடுதுக்கொண்டவர்கள் தான் அதிகம். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமடைந்து விடலாம் என்ற அளவிற்க்கு பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் விரும்பிபார்க்கபடும் நிகல்சியாக அமைந்தது. இப்படி முதல் சீசனில் பல பிரபலங்களும் மக்களுக்கு பரிட்சயமான முதலே அதில் கலந்துகொண்ட பிரபலங்கள் சிலருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவே அதன் பின்பு பலரும் அந்த நிகழ்ச்சிக்குள் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

இப்படி வளரும் விருப்பம் தெரிவிதிருந்தலும் ஒரு சில எங்கு நம் பெயர் கெட்டு விடுமோ என்ற காரணத்தால் பிக்பாஸ் என்ற வார்த்தை கேட்டாலே ஒதுங்கி இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை லாஸ்லியா படங்களில் நடித்து வருகிறார். நடிகை லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், இன்னமும் அவரது ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை.

ஆனால், அதற்குள் ஒன்றுக்கு நான்கு படங்களில் நடித்து க லக்கி வருகிறார் லாஸ்லியா. ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப், ஆரியுடன் ஒரு படம், தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் மற்றும் ஆக்சஸ் மீடியா தயாரிப்பில் ஒரு படம் என கோலிவுட்டில் கொடிகட்டிப் ப றக்கிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வரும் நடிகை லாஸ்லியா மரியநேசன்,

அ டிக்கடி க்யூட்டான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். தற்போது, மா ர்டன் உடையில் அ றைகுறையாக அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது. அதனை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.