மாரி 2 படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ் வடசென்னையை மிஞ்சும் மாரி 2 |OFFICIAL RELEASE | தனுஷ்|

மாரி 2 படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ்
வடசென்னையை மிஞ்சும் மாரி 2 |OFFICIAL RELEASE | தனுஷ்| ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டத்தை ஒரே போஸ்டரின் மூலமாக வெளியிட்டுள்ளனர் மாரி-2 படக்குழுவினர். தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில்

ஒருவர் தனுஷ். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.இவர் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் சாய் பல்லவியுடன் ஜோடி சேர்ந்து மாரி 2 படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பட ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் ட்ரைலர் நாளை ( டிசம்பர் 5 ) தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் மாரி-2 படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும். இது குறித்து மாறி படத்தின் ப்ரொடியூசர் மற்றும் ஹீரோ வான தனுஷ் ட்விட்டரில் மாறி படத்தின் ட்ரைலர் நாளை வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.வடசென்னைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மாறி 2 படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.