தொலைக்காட்சி தொடரின் மூலம் ரைஸ்கர்களை கவர்ந்த நடிகைகளில் நடிகை ஆயிஷாவும் ஒருவர். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலம் ஆனவர் ஆவார். இயக்குனர் நம்பி ராஜா இயக்கத்தில் விக்கி க்ரிசுடன் இணைத்து

பொன்மகள் வந்தால் தொடரின் மூலம் கலைப்பயணத்தை தொடங்கிய இவருக்கு முதல் தொடரே வெற்றி தொடராக அமைந்தது. இதனால் இவருக்கு தற்போது தொடர்ந்து சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாயா தொடரிலும் ஆயிஷா நடித்து வருகிறார். இந்த தொடரில் இவர் ராணி லட்சுமி பிரபாவதி மற்றும் தர்ஷினி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்த தொடர் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவதால் ஆயிஷா தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பார் என எதிரிபார்க்கப்படுகிறது. நடிகைகளின் ஒரு சில புகைப்படங்கள் இவரா இப்படி என கேள்வி கேட்கும் அளவுக்கு வெளியாகும் அந்த வகையில் ஆயிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.
ஊதா சேலையில் செம கவர்சியாக வைரலாகும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஆதரிசியாக்கியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகியர்களின்லைக்ஸ்களோடு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.