பொதுவாகாக ஆட்டுக்கறி என்றலால் அனைவருக்கும் பிடுக்குமா…? ரொம்பவே பிடிக்கும் ஆனால் அதை நமக்கு எப்படி சமைக்கிறது என்று தான் ரொம்ப பேருக்கு கொஞ்சம் கஷ்டமான வேலை ஹோட்டல்கு குடும்பத்துடன் போறம் ஒரு மட்டன் ப்ரை என்று கூல் ஆக ஆடர் பண்ணிட்டு கொஞ்சம் நேரம் கழித்து ஒரு பிளாட்டில் எடுத்து வருவாங்க அது எப்படி இருந்தலும் சாப்பிட்டு தான் வர்ணம் ஆனா நம்ம அடுப்பங்கரை ஷோ மூலம் சிக்கென்,மட்டன் போன்ற அசைவங்களை எப்படி சுவையாக சமைப்பது என்று நம்ப இப்ப இந்த வீடியோவில் பார்ப்போம்
மான்ஸ்டர் ப்ரதர்ஸ் செய்த தரமான சம்பவம்…! அனைவரையும் நாக்கில் எச்சி ஊறவைத்த நெகிழ்ச்சி…? இணையத்தில் வைரலாகும் காணொளி
