மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ப்ரீத்தா ராகவ் ஜோடியா இது ..? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே !!

தென்னிந்திய சின்னத்திரையில் 90களில் கலக்கிய மக்களுக்கு பிடித்த பிரபலமான ஜோடிகள் இருக்கிறார்கள். அதில் ஒரு ஜோடி தான் ராகவ் மற்றும் ப்ரீத்தா.அப்பொழுதே இவர்களுக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமானது இருந்து வந்தது , சீரியல்களில் நடித்து மட்டுமே பெரிய அளவில் பிரபலமானவர்கள்.

ராகவ் நடிகராக மட்டும் இல்லாமல் கம்போஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டவராக விளங்கினார் நல்ல நடன கலைஞரான இவர் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ், மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார். அதன்பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் நடிகை ப்ரித்தாவுடன் ஏற்பட்ட காதலினால் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் இருக்கிறார்.தற்போது இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது இதோ அவர்களின் அழகிய புகைப்படம் உங்களின் பார்வைக்காக ,கண்டு மகிழுங்கள் .,