மாணவர்களுடன் பொதுவெளியில் ஆபாசமாக குத்தாட்டம் போட்ட டீச்சர்..! – பின் நடந்த சோகம் ! இதோ வீடியோ!

மாணவர்களுடன் பொதுவெளியில் ஆபாசமாக குத்தாட்டம் போட்ட டீச்சர்..! – பின் நடந்த சோகம் ! இதோ வீடியோ.

ஒரு ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஆசானாக திகழ வேண்டுமே தவிர அவர்களை வழிதவறி செல்வதற்கு வழிவகுக்கக்கூடாது என்பது அனைவரது கருத்தாக இருக்கும். இந்நிலையில், இதற்கு சான்றாக சமீபத்தில் கூட ஒரு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதற்காக அந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் கதறி அழுது, அந்த ஆசிரியரையும் அழ வைத்தனர்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் அதிகளவில் பரவ, ஆசிரியர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என அனைவரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால்,

இதற்கு மாறாக இங்கு ஆசிரியர் ஒருவர் பொதுவெளியில் மாணவருடன் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இணையத்தில் வெளியான இக்காட்சியை பார்க்கும் போது இவங்க டீச்சர் தானா? என பலரும் கேவி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.