மாடர்ன் உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ப்ரியா பவானி..! – வைரலாகும் போ ட்டோஸ்..!

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ப்ரியா பவானி சங்கர். இதனை தொடர்ந்து, இவர் வைபவுக்கு ஜோடியாக “மேயாத மான்” திரைப்படம் மூலம் ஹீரோயினாக அ றிமுகம் ஆனார். அதன் பின்னர் நடிகர் கார்த்தியுடன் “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக ம ற் றொ ரு படத்திலும் நடிக்க இருக்கிறார். மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாகஇருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய லேட்டஸ்ட் போ ட்டோ ஷூ ட் களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப தி வி ட்டு வருகிறார். அப்படி ஸ்டன்னிங் லுக்கில் பிரியா பவானி ஷங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.