மாடர்ன் உ டையில் வித விதமாக போஸ் கொடுத்து இ ளசுகளை உ ருகவைத்துள்ள நடிகை ராஷ்மி கவுதம்.. ஹட் கிளிக்ஸ் உள்ளே..

பிரபல நடிகை ராஷ்மி கவுதம், நீண்ட காலமாக சினிமா துறையில் உள்ளார். முக்கியமாக தெலுகு சினிமாவில் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் தமிழில், சாந்தனு, சந்தானம் நடித்த கண்டேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மி, இந்தி, கன்னடப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார். தற்போதும் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார் நடிகை ராஷ்மி கவுதம் அவர்கள். இவருக்கென்று இணையத்தில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை ராஷ்மி கவுதம் அவர்கள். மேலும் அடிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ராஷ்மி கவுதம், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்….

 

View this post on Instagram

 

A post shared by Rashmi Gautam (@rashmigautam)

 

Leave a Reply

Your email address will not be published.