மாடர்ன் உ டையில் போஸ் கொடுத்து ரசிகர்களை உ சுப்பே த்தும் மிர்ணாளினி ரவி..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சமந்தா நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் கிளைமாக்சில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் டிக் டாக் பிரபலம் மிர்ணாளினி ரவி அவர்கள். அதன்பின் சுசீந்திரன் இயக்கத்தில் 2019ல் வெளிவந்த ‘சாம்பியன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கிலும் அதே வருடம் வெளிவந்த ‘கட்டலகொன்டா கணேஷ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த தீபாவளிக்கு நவம்பர் 4ம் தேதி மிர்ணாளினி ரவி கதாநாயகியாக நடித்த ‘எனிமி, எம்ஜிஆர் மகன்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. தியேட்டர்களில் வெளியாகும் ‘எனிமி’ படத்தில் விஷால் ஜோடியாகவும், OTT -யில் வெளியாகும் ‘எம்ஜிஆர் மகன்’ படத்தில் சசிகுமார் ஜோடியாகவும் நடித்துள்ளார். மற்றவர்களுக்கெல்லாம் இந்த வருட தீபாவளி சிங்கிள் தீபாவளி, ஆனால், நடிகை மிர்ணாளினிக்கு மட்டும் டபுள் தீபாவளி.

சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர், சமீபகாலமாக தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சண்டிகை மிர்னாலினி ரவி அவர்கள் இந்நிலையில், சிகப்பு நிற மாடர்ன் உ டையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.