மாடர்ன் உ டையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள இளம் சீரியல் நடிகை ஹாசினி..! தா றுமாறு”.. என உருகும் ரசிகர்கள்..

பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல டிவி-யில் ஒளிப்பரப்பாகும் “பாவம் கணேசன்” சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ராவாக நடிப்பவர் நடிகை ஹாசினி அவர்கள்.

இவர் இசைஞானி இளையராஜவின் உறவுக்கார பெண் ஆவார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இளையராஜா இவருக்கு மாமா முறை. மேலும், இது த விர ஹாசினி ரேடியோ ஸ்டேஷனில் ரேடியோ ஜாக்கியாவும் இருந்து இருக்கிறார். சினிமாவில் ஸ்ரீவித்யாவுக்கு பிண்ணனியும் பேசியுள்ளார். சினிமாவில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

தனக்கென தனி அடையாளத்தை தேடி கொண்டவ்ர் தற்போது விளம்பரங்கள், சீரியலில் பிஸியாக்வுள்ளார். மேலும், சமீப காலமாக இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது மாடர்ன் உ டையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை, பார்த்த ரசிகர்கள், தாறுமாறு.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.