மாடர்ன் உ டையில் படு சூ டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள மிர்ணாளினி ரவி..! வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்..

டிக்டாக் மூலம் பிரபலமானவர் தான் மிருணாளினி ரவி. மென்பொருள் பொறியாளரான இவரது டப்மாஸ் வீடியோகளுக்கு ஏ ரா ளமான பாலோயர்கள் உண்டு. இந்த நிலையில் அவர் தற்போது வெள்ளித் திரைக்கு வந்துள்ளார். தமிழில் ஹி ட்டான ஜிகர்தண்டா தெலுங்கு பதிப்பில் இவர் நடித்துள்ளார்.முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய க ஷ் ட மான வேலை. டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் பேமஸ் ஆகி வி டுகிறார்கள். டிக் டாக் மூலமாக மட்டுமே கிடைத்த பிரபலயத்தை வைத்து நடிகை மிருணாளினி இப்போது சினிமாவுக்குள் த டம் ப தித்து வருகிறார்.

Actress Mirnalini Ravi Pics @ Gaddalakonda Ganesh Success Meet

புதுச்சேரியை சேர்ந்த நடிகை மிர்ணாளினி கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்தார். இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் பல வகையான வீடியோவை வெளியிட்டு வந்தார். தற்பொழுது திரைப்படக் கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்நிலையில் தற்போது ஒரு ஹா ட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மிர்னாலினி…

Leave a Reply

Your email address will not be published.