மாடர்ன் உ டையில் செம்ம கூலான ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ள நடிகை சுரேகா வாணி..! வைரலாகும் அந்த வீடியோ உள்ளே..

சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு எப்படி புகழ் உள்ளதோ அதுபோலவே குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் புகழ்பெறுகிறார்கள். அந்தவகையில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கியவர் தான் சுரேகா வாணி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார். இவர் நடித்த சில வெற்றிப்படங்கள் தெய்வதிருமகன் தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் ஆகியவை குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்கள் ஆகும். இவர் தெலுங்கில் 2005ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்.

தமிழில் இவரது முதல் திரைப்படம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன்தான்.அதன்பிறகு ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எ திர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.படங்களில் இவர் அதிகமாக குடும்பப்பாங்கான வேடங்களில் மற்றும் தோன்றுகிறார் ஆனால் நிஜவாழ்வில் செம மாடர்ன் இவர்.

மேலும், இவர் அவ்வப்போது க வர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டா பக்கத்தில் வெ ளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Surekhavani (@artist_surekhavani)

Leave a Reply

Your email address will not be published.