மாடர்ன் உ டையில் இ ளசுகளை கிர ங்க டித்துள்ள பிரபல சீரியல் நடிகை..! வைரலாகும் ஸ்டைலிஷ் கிளிக்ஸ் உள்ளே..

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “அன்பே வா” தொடரின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை டெல்னா டேவிஸ் அவர்கள். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் இவர். மேலும், எம்ஜிஆர் – சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹி ட் திரைப்படமான “அன்பே வா” படத்தின் பெயரை வைத்து, ஒளிபரப்பாகி வருகிறது சரிகம தயாரிப்பு நிறுவனம். இந்தத் தொடரின் கதாநாயகியான இருக்கிறார் டெல்னா டேவிஸ்,

சமீபத்தில் அவர் கூறியதாவது, “தமிழில் குரங்கு பொம்மை போன்ற படங்களில் நடித்தேன். பிறகு படிக்கவேண்டும் என்று மு டிவு செ ய்து, மூன்று வருடப் படிப்பைத் தொடர்ந்தேன். படிப்பை மு டிக்கும் நிலையில் கொ ரோ னா லாக்டவுன். என்ன செய்வது என்று புரியாத நேரத்தில், மாடலிங் வாய்ப்பு வந்தது. சரி ட்ரை ப ண்ணு வோம் என்று மாடலிங் துறையைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நேரத்தில் பல சீரியல் வாய்ப்புகள் வந்தன.

அதில், சரிகம தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அ ழைப்பு வந்தது. உ டனே ஏ ற்றுக் கொண்டேன். இப்படி தான் “அன்பே வா” சீரியலில் நான் நு ழை ந்தேன்”. என்கிறார். தற்போது மாடர்ன் உடைகளில் வித விதமாக போ ட்டோ ஷூ ட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!