மாடர்ன் உ டையில் இளசுகளின் சூ ட்டை கி ள ப்பும் சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி..! – வைரல் போட்டோஸ் உள்ளே..!

பிரபல டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அ றிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை த விர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். மேலும் உப்புக்கருவாடு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உ ருவாக்கி அவர்கள் இவரை கொ ண்டாடி வந்தனர். தற்போது, ஸ்லீவ் லெஸ் உ டையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.