மாடர்ன் உடையில் ஹா ட்டாக இருக்கும் நடிகை நிஷா அகர்வால்.. வைரலாகும் ஹாட் வீடியோ உள்ளே..

தமிழில் பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான பழனி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். மேலும் இதனை தொடர்ந்து மாற்றான், துப்பாக்கி, விவேகம், பிசினஸ் மேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ்,தெலுங்கு, மலையாலம் என பல மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வி ள ங்கி வருபவர் நடிகை காஜல்.

மேலும் இவருக்கு நிஷா அகர்வால் எனும் தங்கை ஒருவர் இருக்கிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முப்பு திருமணம் ஆகிவிட்டது. இவரும் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த வகையில் , நடிகர் விமல் நடிப்பில் வெளியான “இஷ்ட்டம்” படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

மேலும் காஜல் அகர்வால் போல நடிகை நிஷாவும் சமூகவலைத்தளங்களில் அசிட்டிவாக இருப்பவர் தான், என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் ஹா ட்டான ஒரு வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Nisha Aggarwal (@nishaaggarwal)