மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்..! வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

நடிகை வாணி போஜன் சின்னத்திரை சீரியலில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தெய்வமகள்” சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் தான் நடிகை வாணி போஜன். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இவர் ஜெயா தொலைக்காட்சியில் மாயா சீரியலில் நடித்து வந்தார்.பின்னர் தமிழில் அசோக் செல்வனுடன் இணைந்து ஓ மை கடவுளே படத்தில் நடித்தார்.இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து ட்ரிப் என்ற வெப்சீரிஸில் நடித்தார். பின்னர் ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிகர் வைபரவிற்கு ஜோடியாக மலேசியா டூ அம்னிஷியா படத்தில் நடித்திருந்தார்.

தற்போது விக்ரம் நடிக்கும் மகான், கவின் நடிக்கும் ஊர் குருவி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.