மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளா ‘பாண்டியன் ஸ்டார்ஸ்’ தனம்.. போட்டோஸ் உள்ளே..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”, இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கூறும் இந்த கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால். தற்போது அந்த சீரியலை பிற மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர்.

மேலும் இந்த சீரியலில் மூன்று தம்பிகளுக்கு தனம் என்ற கதாபாத்திரத்தில் அண்ணியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகை தான் சுஜித்ரா. இவர் இந்த சீரியலின் மூலம் பிரபலமாகியது மட்டுமின்றி சொந்தகமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பல விதமான வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)