மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை மூ ச்சு மு ட்ட வைத்த பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகா..!

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரித்திகா. இவர் “நாதஸ்வரம்” சீரியலில் மலர் கேரக்டரில் நடித்து அனைவரையும் கவ ர்ந்தார். சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் பல நடிகைகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார். “வெண்ணிலா கபடிக்குழு” படத்தில் ஒரு சிறிய வே டத்தில் நடித்திருந்தார், “வேங்கை” படத்தில் தனுசுக்கு தங்கையாகவே வாழ்ந்திருப்பார். மேலும் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி உள்ளார். இவளுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட ரசிகர்கள் ஷா க் ஆகி உள்ளனர்.

மேலும், “வேங்கை” படத்தில் இவர் நடித்திருந்தாலும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல பேர் கி டைத்தது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த இரு படங்களுக்கு பின் “மதுரை டூ தேனி” எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தார் இவர்.
அதன்பின் நடிகை ஸ்ரித்திகாவிற்க்கு திரைப்படங்களில் பெரிதாக எந்த வாய்ப்பும் கி டைக்கவில்லை, என்று தான் கூற வேண்டும்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை ஸ்ரித்திகா, சனீஷ் என்ற நபரை திருமணம் செ ய்து கொண்டார். மேலும் சோசியல் மீடியாக்களில் அ டிக்க டி தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், அந்த வகையில் சமீபத்தில் மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ளபுகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்….

 

View this post on Instagram

 

A post shared by Srithika Saneesh (@srithika_saneesh)

Leave a Reply

Your email address will not be published.