மாடர்ன் உடையில் ரசிகர்களை கிக் ஏற்றும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..! சொக்க வைக்கும் பிக்ஸ் உள்ளே..

சினிமா நடிகைகளை போன்று, தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களும் அடிக்கடி போடோஸ்ஹ்வ்ட் நடத்தி அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது காயத்ரி யுவராஜின் வீடியோ வைரலாகி வருகிறது பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்னும் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் தான் பிரபல சீரியல் நடிகையான காயத்ரி யுவராஜ்.

மேலும், பிரபல டிவியில் ஒளிபரப்பான “தென்றல்” என்னும் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வி ல்லி யாக நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் காயத்ரி யுவராஜ் அவர்கள்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், அவ்வப்போது, நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சீரியல்களில் சேலை க ட்டிக்கொண்டு குடும்ப பாங்காக வந்தாலும் இவர் வெளியிடும் புகைப்படங்களில் மாடர்னாக மின்னுகிறார், என்று சொல்லலாம்.