மாடர்ன் உடையில் ரசிகர்களை சூ டேற்றும் பிரபல சீரியல் நடிகை காயத்ரி..! – வைரல் ஆகும் புகைப்படங்கள் உள்ளே..!

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ். மேலும் வேறொரு டிவியில் ஒளிபரப்பான “தென்றல்” தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வி ல் லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் வேறொரு பிரபல டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைக் கிளி’ சீரியலில் வி ல் லியாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

கடந்த வருடம் நடந்து முடிந்த `ஜோடி’ டான்ஸ் நிகழ்ச்சியில் காயத்ரி யுவராஜ் ஆட வேண்டியிருந்தது. அதற்கான ரிகர்சல் முடித்து வீட்டுக்கு தன்னுடைய ஸ்கூட்டியில் செல்லும்போது அ டிப ட்டது. இதனால் `ஜோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்க மு டியாமல் இருந்தது. இதை அவரது கணவர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், அவ்வப்போது தனது கணவர் டான்ஸ் மாஸ்டர் யுவராஜூடன் சேர்ந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட இவ்ருடைய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.