மாடர்ன் உடையில் மல்கோவா போல இருக்கும் பிரபல சீரியல் நடிகை ராதிகா..! புகைப்படத்தை பார்த்து உ ருகும் ரசிகர்கள்..!

பிரபல தொலைக்காட்சியில் ஓழ்ப்பரப்பாகும் “பூவே உனக்காக” என்ற சீரியலில், விதவிதமான புடவையில் தோன்றி ரசிகர்கள் மனதை கவ ர்ந்து வருபவர் தான் சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி. சீரியலில் சேலையில் மட்டுமே தோன்றினாலும், உண்மையில் செம்ம மா டர்ன் பொண்ணு இவங்க, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் மாடலிங் உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தார். கன்னடத்தில் “ராஜா லவ் ராதே” என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் “எம்பிரான்” என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அதற்க்கு பிறகு வாய்ப்புகள் கி டைக்கவில்லை.

இதனால் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது அவர் “பூவே உனக்காக” தொடரில் பூவரசி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இருந்து பலர் வி லகியும் நடிகை ராதிகா ப்ரீத்தி தொடர்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது: அ டிப்ப டையில் நான் ஒரு த்ரோபால் வீராங்கணை, விளையாட்டில் இருந்து மாடலிங் துறைக்கு வந்தேன். அதன் மூலம் சினிமாவிற்கு வந்தேன். இப்போது சின்னத்திரையில் இருக்கிறேன்.

நான் நடித்த சினிமாக்கள் தராத புகழை எனக்கு சீரியல் தந்தது. தொடர்ந்த நிறைய வாய்ப்புகள் வருகிறது என்கிறார். இந்நிலையில், மஞ்சள் நிற மாடர்ன் உ டையில் க்யூட்டான புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அ ழகை வர் ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.