மாடர்ன் உடையில் மகளுடன் இருக்கும் கியூட்டான புகைப்படங்களை பகிர்ந்த “ராஜா ராணி 2” பிரவீனா..! வாயை பி ள க்கும் நெட்டிசன்கள்..

சின்னத்திரை நடிகையான பிரவீனா தனது இளம் வயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஆ ச்ச ரி ய த்தில் மூ ழ்கி யு ள்ள நெட்டிசன்கள் அவரை ஹீரோயின் என வர் ணித்து வருகின்றனர். தொலைக்காட்சி தொடர்களில் அம்மா மற்றும் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பிரவீனா. தற்போது ராஜா ராணி 2 சீரியலில் மாமியாராக நடித்து வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று தந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும், மேலும், கேரளாவை சேர்ந்த நடிகையான இவர் சினிமாக்களிலும் நடித்துள்ளார். நடிகை பிரவீனா சமீபத்தில் மலையாள சினிமா பிரபலங்களுடன் எடுத்து கொண்ட தனது இ ளம் வயது புகைப்படங்களை வெளியிட்டார் இவர்.

அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் க மெ ண்டுகளும் வாழ்த்துகளும் கு வி ந்து வந்தது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இவர் தன்னுடைய மகளுடன் எடுத்துக்கொண்ட போ ட்டோ ஷூ ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில், வைரலாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…