மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ம ய க்கும் நடிகை இந்துஜா..! குளு குளு போ ட்டோஸ் உள்ளே..

தமிழ் சினிமாவுக்கு “மேயாதமான்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை இந்துஜா அவர்கள். நடிகர் வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட். அதைதொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் இ று தி யாக இவரது நடிப்பில் வெளிவந்த “மகாமுனி” திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. மேலும், தளபதி விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” படத்தில் நடிகை இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பளத்தை ஏற்றி முகத்தை பல பல வென பாலிஷ் செய்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும், நடிகை இந்துஜா தற்போது உடல் எடையை குறைத்து ச ற்று மா றி யு ள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சோ க த் தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது தான் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை இந்துஜா தன்னுடைய பிளஸ் என்ன என்பதை புரிந்து கொ ள் ளா மல் உ டல் எடையை குறைத்து வி ட்டார். ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களுக்கு இவரது குடும்பப்பாங்கான முகம் தான் நன்றாக ப தி ந்தி ருந்தது.

ஆனால், சமீபத்தில் நடிகை இந்துஜா மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் அ தி ர் ச்சி ய டைய வைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இதனை பார்த்த ரசிகர்கள், நடுவுல கொஞ்சம் ட் ரெ ஸ்ஸ கா ணோம்.. என்று க லா ய்த்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…