மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள ரோஜா சீரியல் நடிகை..! குடும்ப கு த்துவிளக்காக வந்த இவரா இப்படி..? ஷா க் ஆன ரசிகர்கள்..

பிரபல தொலைகாட்சியான சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த தொடருக்கு ரசிகர்கள் அளித்து வரும் வரவேற்பால் டி.ஆர்.பியில் முதல் இடத்தை பிடித்து வருகிறது.எனவே டி.ஆர்.பியில் உயர்ந்து இருக்கும் இந்த சீரியலை சற்று குறையாமல் இருபதற்காக சீரியல் குழுவினர் கவனமாக ஒளிபரப்பி வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் தற்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்திழுத்தது எந்த சீரியல் என்று கேட்டால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ரோஜா சீரியல் தான். இந்த சீரியலின் வி றுவி றுப்பு குறையாததும், அர்ஜுன் ரோஜாவின் காதல் காட்சிகள் அனைவருக்கும் பிடித்ததாக இருப்பதுமே இந்த சீரியலுக்கு ஒரு கூடுதல் பிளஸ் பாயிண்ட் தான்.

அதனாலேயே சீரியலுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள். அதுவும் இந்த சீரியலுக்கு பிறகு பிரியங்கா நல்கரிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.இவர் ஒரு கன்னட நடிகையாக இருந்தாலும் முதல்முதலாக இந்த தமிழ் சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.

நடிகை பிரியங்கா நல்கரி இந்த சீரியலில் சேலை கட்டிய சோலையாய் நடித்து வருபவர். அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் குட்டை கவுனில் பிங்க் நிற மாடர்ன் உடையில் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது…