மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை மஹிமா நம்பியார்.. க்யூட் அண்ட் ஹாட் போட்டோஸ்..

தமிழில் “சாட்டை” என்ற படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மஹிமா நம்பியார். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலம் அ டைந்தவர். “சாட்டை” படத்தை தொடர்ந்து, மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின்னர், அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘குற்றம் 23’ திரைப்படம், இவருக்கு மிக முக்கியமான இடத்தை பி டித்து கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல் புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் மஹிமாவிற்கு, ஆர்யா மற்றும் இவர் நடிப்பில் வெளியான “மகாமுனி” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், தற்போது கவ ர்ச்சி கொஞ்சம் தூ க்க லாக கா ட்டி போ ட்டோஸ்-களை பகிர்ந்து வருகிறார் நடிகை மஹிமா.