மாடர்ன் உடையில் பி ன்ன ழகை கா ட்டி ரசிகர்களை கி றுகி றுக்க வைத்த ஆண்ட்ரியா..! வைரலாகும் ஹாட் கிளிக் உள்ளே..

நடிகை ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார், இந்த படத்தில் நடிகர் சரத் குமார் நடிகை ஜோதிகா உள்ளிட்ட சிலர் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் போன்ற ஏராளமான சினிமா படங்களில் நடித்து இருக்கின்றார் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். திறமையும் அழகும் ஒருங்கே சேர்ந்த நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

நடிகை ஆண்ட்ரியா தமிழில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர் கூ ட்டம் உள்ளது. மேலும், இதற்கு நடுவே அவ்வப்போது மேடை கச்சேரி, ஆல்பம் பாடல்கள் என்று அசத்தி வந்தார். இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வரும் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவ ர்ந்து வருகின்றார்.

அந்த வகையில், தன்னுடைய ஒ ட்டு மொ த்த பி ன்ன ழகும் எ டுப்பாக தெரியும்ப டி போஸ் கொடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், வேற லெவல் என்று பல விதமான கரு த்து தெரிவித்து வருகிறார்கள்…

Leave a Reply

Your email address will not be published.