மாடர்ன் உடையில் படு சூடான ஆ ட்டம் போ ட்டுள்ள நடிகை லக்ஷ்மி மேனன்..! வாயை பி ள ந்து பார்க்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை லட்சுமி மேனன் அவர்கள். இந்நிலையில், தற்போது, முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் பேச்சி படத்தில் நடிக்கிறார் லக்ஷ்மி மேனன். மேலும், முன்பெல்லாம் அமைதியாக இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது அதற்கு நேர் மாறாக இருக்கிறார். பொதுவாக நடிகைகள் யாரையாவது காதலித்தால் கூட அதை அவ்வளவு சீக்கிரத்தில் ஒ ப்புக் கொ ள்ள மா ட்டார்கள் என்பார்கள்.

ஆனால் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என்று கேட்க, இல்லை என்று பதில் சொல்லி அனைவரையும் ஆ ச்ச ரி ய ப்பட வைத்தார் நடிகை லக்ஷ்மி மேனன். தற்போது நடிகை லக்ஷ்மி மேனன், சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் என்று சொல்லலாம். அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப டுக்கை ய றையில் அங்கும் இங்கும் த ட்டி த ட்டி வளைத்து நெ ழித்து ஆ ட்டம் போ ட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ காட்சி…