மாடர்ன் உடையில் படு சூடாக போஸ் கொடுத்துள்ள நடிகை சுனைனா..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என சில படங்களில் நடித்துள்ளார் சுனைனா. முக்கியமாக தமிழில் 1௦க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் “காதலில் விழுந்தேன்” படத்தின் மூலம் செம்ம famous ஆனவர் சுனைனா. அதை தொடர்ந்து இவர் மாசிலாமணி, சமர், தெறி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இளம் நடிகர்களுடனேயே நடித்து வரும் சுனைனா இதில் சில படங்கள் மிகபெரிய வெற்றி படங்களாக அமையவில்லை.

இவர் நடித்த சில கதா பாத்திரங்களும் சொல்லி கொ ள் ளும் அளவுக்கு இருந்தன. அப்படி இவர் நடித்த திரைப்படம் தான் சிலுக்கருப்பட்டி, அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது ட்ரிப் எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. .

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபொழுது தனது புகைப்படங்கள் வெ ளியிட்டு ரசிகர்களை கவ ர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்பொழுது நடிகை சுனைனா ஸ்லீவ் லெஸ் உ டையில் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *