மாடர்ன் உடையில் தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை நீலிமா ராணி..! வைரலாகும் பழைய புகைப்படங்கள் உள்ளே..

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நடிகைகள், போ ட்டோஷூ ட் எடுத்து அதனை தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி சீரியல்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வி ல் லியாக பிரபலமான நடிகை நீலிமா ராணியும் ஹா ட்டான போ ட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் “நான் மகான் அல்ல” இந்த படத்தில் நடிகர் கார்த்தி, சூரி மற்றும் நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். மேலும், இவர் நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படத்தில் சிறிய வே டத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல தொடர்களில் நடித்து உள்ளார்.

இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார். இவர் திருமணம் ஆனாலும் தொடர்ந்து தொடர்களிலும், சினிமாக்களிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இளம் வயதில் இவர் கி ளா மர் உ டையில் போ ட்டோ ஷூ ட் நடத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக ப ரவி வருகிறது.