மாடர்ன் உடையில்.. டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை தமிழ்செல்வி..! வாயை பி ள ந்து பார்க்கும் இணையவாசிகள்..

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அதற்க்கு முக்கிய காரணம் சினிமா நடிகைகள் போல தற்போது அறிமுகம் ஆகும் சீரியல் நடிகைகளும் அழகாக உள்ளார்கள் என்று சொல்லலாம். மேலும், தற்போது பல தொலைக்காட்சிகளில் பல விதமான தொடர்கள் ஒளிபரப்ப பட்டு வருகிறதுக்கே என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், தமிழில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் “மௌனராகம்” என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை தமிழ் செல்வி. சீரியல்கள் மட்டுமின்றி படங்களில் நடித்திரு வருகிறார். டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், அ டிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு வரும் இவர் எப்போதாவது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதிலும், கவ ர்ச்சி என்றால் இவருக்கு ஆகவே ஆகாது. எப்போதும் புடவையில் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…